சோபியா இன்பராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சோபியா இன்பராஜ் |
இடம் | : விருதுநகர் |
பிறந்த தேதி | : 15-Jun-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 4 |
தளிரும் எழுத்தாளன்
நான் ஒரு பெண் ..ஆம்
இந்த உலகம் என்னை அப்படி தான் பார்கிறது ... மென்மையாக ....உடலளவில், உடையளவில்!!
நான் ஒரு ஆண்..
இந்த உலகம் என்னை அப்படி தான் பழக்கி இருக்கிறது... வன்மையாக.... கள்ளி பாலின் மடியில் , அசாதாரண தொடுதலில் , இரவு நேர சாலைகளில் , பேருந்து நெருக்கடியில் , மாலை நேர சோர்வுகளில் , அதிகாலை கண் விழிப்புகளில்......
நானும் இல்லை ,அவனும் இல்லை ...
காதல் மட்டும் அதே நிலையில் அதே பேருந்து நிறுத்தத்தில் ,....
பார்க்கத் துடிக்கும் வேறிரு கண்களாக ...
உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...
உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...
பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...
மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...
உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...
இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...
நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...
உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...
நீ
கண்காட்சிக்கு செல்லும்ப
திருமணத்திற்க்கு முந்தைய நாள் இரவு ...ஆண்
நாளை எனது திருமணம் ...
உள்ளம் வெடிக்கும் மகிழ்ச்சி !
என்னில் பாதியை உரிமை கொள்ளும் நிகழ்ச்சி !
கண்ட கானக்களை நிஜத்தில் காணும் நெகழ்ச்சி..!
ஆனால் என் மனமோ என்னவளை விடைகளாக தேடும் வினா புத்தகமா மாறியதற்கு இங்கு நீங்களே சாட்சி..!!
யார் அவள்..
பல நூறு பெண்களை கடந்து வந்த கண்களை அவள் மீது பதியமிட செய்தவளோ..
முக்குச் சந்தில் காதலை சொன்னபோது அண்ணா என்று அழைத்த சரண்யா..
தெருவில் சும்மா பார்த்ததற்கே முறைத்த ஜெநிஃபெர் ..
தங்கையை பார்க்க வரும் பக்கத்து வீட்டுப் பெண் நிஷா…
இவர்களை விட அழகானவாளோ….
தாயின் மார்பில் முகம் புதைக்கும் வாசனை இவளிடம் வ

நானும் இல்லை, அவனும் இல்லை ....
காதல் மட்டும் அதே நிலையில் , அதே பேருந்து நிறுத்தத்தில். ,
பார்க்கத் துடிக்கும் வேறிரு கண்களாக ...
நானும் இல்லை, அவனும் இல்லை ....
காதல் மட்டும் அதே நிலையில் , அதே பேருந்து நிறுத்தத்தில். ,
பார்க்கத் துடிக்கும் வேறிரு கண்களாக ...
நானும் இல்லை ,அவனும் இல்லை ...
காதல் மட்டும் அதே நிலையில் அதே பேருந்து நிறுத்தத்தில் ,....
பார்க்கத் துடிக்கும் வேறிரு கண்களாக ...
"மரண பயத்தின் உச்சம் "
உலகையே உலுக்கிய சிறுமியின் புகைப்படம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது.
பிஞ்சு முகத்தில் பயம் ; அழுகை வெடிக்கும் நிலை கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.
இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான்.
சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி ச (...)