எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நானும் இல்லை ,அவனும் இல்லை ... காதல் மட்டும்...

நானும் இல்லை ,அவனும் இல்லை ...
காதல் மட்டும் அதே நிலையில் அதே பேருந்து நிறுத்தத்தில் ,....
பார்க்கத் துடிக்கும் வேறிரு கண்களாக ...

நாள் : 7-Apr-15, 4:04 pm

மேலே