சோபியா இன்பராஜ்- கருத்துகள்

நான் ஒரு பெண் ..ஆம்
இந்த உலகம் என்னை அப்படி தான் எதிர்பார்கிறது... மென்மையாக ....உடலளவில், உடையளவில்!!
நான் ஒரு ஆண்..
இந்த உலகம் என்னை அப்படி தான் பழக்கி இருக்கிறது... வன்மையாக.... கள்ளி பாலின் மடியில் , அசாதாரண தொடுதலில் , இரவு நேர சாலைகளில் , பேருந்து நெருக்கடியில் , மாலை நேர உடல் சோர்வுகளில் , அதிகாலை கண் விழிப்புகளில்......

தங்கள் வாழ்த்துக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி கவிஞர்களே ...

மாற்றம் தேவை நம் பிரார்த்தனைகளில்

மாற்றம் தேவை நம் பிரர்த்தனைகளில்


சோபியா இன்பராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே