பெண்ணினம்

பெண்ணே

நீ ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால்

இருப்பதை நினைத்து பெருமை கொள்ளாதே

அதிலும்

உன் பெண்ணினம் ஆணுக்கு பின்னால் தான்

உள்ளது என்பதை மறக்காதே!!!

எழுதியவர் : (17-Jun-11, 10:50 am)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 395

சிறந்த கவிதைகள்

மேலே