தேடல்

வீதியில் தொலைந்த குழந்தையும்
காதலில் தொலைந்த நானும்
தேடிக்கொண்டு இருக்கிறோம்
எங்கள் உறவை ...!!!

எழுதியவர் : கார்த்திகேயன் (21-Mar-16, 3:34 pm)
Tanglish : thedal
பார்வை : 101

மேலே