மாணவர்கள் ஆசிரியர்

ஆசிரியர் : மாணவர்களே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி
மாணவர்கள் : என்ன ஐயா ??
ஆசிரியர் :இத்தனை முறை நான் தான் உங்கள் வகுப்பு தேர்வு நாள் சொல்வேன் இந்த முறை நீங்களே முடிவு பன்னி சொலுங்க ?
மாணவர்கள் : நாங்கள் சொல்லும் தேதிக்கு மறுப்பு சொல்ல கூடாது ஐயா?
ஆசிரியர் : சரி .
மாணவர்கள் : ஐயா பிப்ரவரி 30 ...
ஆசிரியர் :என்னது ????? இதுக்கு தேர்வு வேணான்னு சொல்லி இருக்கலாமே ...
மாணவர்கள் : அதுக்கு தான் ஐயா இந்த தேதி சொன்னோம் ....

எழுதியவர் : ராஜு முருகன் (22-Mar-16, 12:27 am)
சேர்த்தது : ராஜு முருகன்
பார்வை : 338

சிறந்த நகைச்சுவைகள்

மேலே