கொட்டாவிதான் விட்டேன்

தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!"
"சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவிதான் விட்டேன்...!"

எழுதியவர் : முகநூல் (21-Mar-16, 6:54 pm)
பார்வை : 286

மேலே