காதல் கடந்து போகும்

என்னை வேண்டாம் என்ற
என் காதலி
என்னை கடந்து போனாலே
வலிக்கும்
இன்னொருத்தனோடு
கைகோர்த்து போனால்
என்னாகும் ......?

எழுதியவர் : (25-Mar-16, 12:31 pm)
பார்வை : 157

மேலே