காதல் உரிமை

காதலில் மட்டும்தான்
ஆண் பெண் பேதமில்லை
இதில் யார் மேல் ....
யார் கீழ் என்ற
பிரச்சனை வராது ...
50 சதவீதம் தாராளமாக
வழங்கப்படும் ........

எழுதியவர் : (25-Mar-16, 12:39 pm)
Tanglish : kaadhal urimai
பார்வை : 110

மேலே