நீ வா நிலா

நிலவு
என் தனிமைக்கு துணை
கவிதை
அந்த தனிமையின்
குழந்தை

எழுதியவர் : இளங்கோவன் (25-Mar-16, 5:33 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : nee vaa nila
பார்வை : 129

மேலே