இறைச்சி வியாபாரி

ஹைக்கூ கவிதை
-----
சூரியன் உதயமாகிறான்
கோழி சேவலின் வாயை மூடியது
அருகில் இறைச்சி வியாபாரி

^
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Mar-16, 6:45 pm)
பார்வை : 106

மேலே