சலாவு 55 கவிதைகள்
காதலிக்கும் முன்பு ..
எதுகை மோனை இல்லை ..
பெண்ணே ..
உன்னை கண்ட பின்னே ..
நானும் சிற்பி ஆனேன் ..
நான் செதுக்கும் முன்னே ..
சிறை பிடித்தாய் ..
உன் கண்களில் கைதியாய் ..
ஆன பின்னே ..
கவிதையை செதுக்குகிறேன் ..
எதுகை மோனையுடன் ..
கவி புகழ் வேண்டாம் ..
தவிப்புகள் நீங்க ..
தந்து விடு உன்னை ..
என்னில் முழுவதுமாய் ..
.......
.............சலா,