சலாவு 55 கவிதைகள்
அழகே,
உன் ஓரப்பார்வையால் ..
உற்றுபார்க்கும் போதெல்லாம்..
உடைந்து போகிறேன் ...
உன் உயிர் மூச்சால் ..
தொட்டனைக்கும் போதெல்லாம் ..
உயிர் பெறுகிறேன் ..
உன் குட்டி குறும்புகள் கூட ..
நான் சேர்க்கும் ..
விலை மதிக்கா பொக்கிஷம் ..
என் உடலோடு ஓடும் உதிரம் கூட ..
உன் உணர்வோடு அல்லவா ..
ஒன்றி ஓடுது ..
உன் முகம் காண நேரில் ..
என் மனம் ஏனோ ஏங்குது ..
ஒரு போதும் நினைக்கவில்லை ..
உன்னை பிரியும் நிலையொன்றை ..
பிரிவு ஒன்றே வாழ்க்கையானால் ..
அந்த வாழ்க்கை தேவை இல்லை ..
............
...................................சலா,