நியதி

குத்தாமல்
தைக்கமுடியாது

கிழியாமல்
ஒட்ட முடியாது

அடிக்காமல்
வார்க்க முடியாது

விற்காமல் வாங்க முடியாது...
நடக்காமல் ஓட முடியாது...


~~~~~~~~~~~~*****

ஓடாமல் இருக்க முடியாது
***கடிகாரம்

கிழியாமல் இருக்க
முடியாது
*** நாட்காட்டி

அசையாமல் இருக்க
முடியாது
***இலை

******
******
******
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Mar-16, 8:03 pm)
Tanglish : neyadhi
பார்வை : 83

மேலே