வியர்க்கும் கண்கள்

நிசப்த வேளையில்
நான்
உன் நினைவோடும்
மௌனதோடும்
பேசிச் சிரிக்கையில்
தானாகவே துளிர்த்து விடுகின்றன
யாரும் அறியாத
என் ஆழமான வேதனைகள்

எழுதியவர் : vedan (27-Mar-16, 9:35 am)
சேர்த்தது : Karthikeyan
Tanglish : viyarkkum kangal
பார்வை : 56

மேலே