சலாவு 55 கவிதைகள்
முக்கடலும் சங்கமிக்கும் ...
நீ கன்னியா குமரி ..
முக்கனியும் மூர்ச்சைஆகும் ..
நீ கன்னிகா குமாரி ..
முன்னூறு கதை பேசும் உன் ..
முந்தானை தோப்பும் ..
கண்டும் காணமல் போக ..
நான் என்ன ..
முற்றும் துறந்த முனிவனா ..
தன்னிலை மறந்த உலகில் ..
என்னிலை மறந்த நான் ..
உன்னிலை அடைகிறேன் ..
......
.....................சலா,