கதை சொல்லும் கனவுகளே

கனவுகளே இரவினில் வந்து
கதை சொன்னது போதும் !
நனவினிலும் கைகோர்த்து
நடந்து வாருங்கள்
இல்லை என்றால்
உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும்
வாழ்வில் அர்த்தமில்லாமல் போகும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-16, 9:14 am)
பார்வை : 69

மேலே