சலாவு 55 கவிதைகள்

சுட்டது வார்த்தை ..
கெட்டது மனம் ..
பட்டது புத்தி ..
விட்டது காதல் ..
என்னவளின் திருமணதிற்கு ...
என்னுடைய பரிசு ...
அன்பே, நம் ..
இருவரின்..
இதயங்கள் ..
இணைந்து ..
இணையில்லா..
இன்பத்தில் திளைத்து ..
கலப்படமற்ற ..
காதல் புரிந்த..
நாம் இன்று ..
கண்ணீரோடு ..
பிரிகின்றோம் ..
உன் காதல் வாழ்க ..
உன் கணவனோடும் ..
உன் எதிர்கால கனவுகளோடும் ..
.................
...............................சலா,

எழுதியவர் : (30-Mar-16, 12:06 pm)
பார்வை : 55

மேலே