சலாவு 55 கவிதைகள்

கள்வனே ..
காதல் ..
கள்ளனே ..
தொட்டனைக்கும் ..
தூரம் மட்டும் ..
கிட்ட வந்து ..
கட்டியனை ..
நீ தொட்டது தான் ..
தாமதமோ ..
மனம் கெட்டதுவோ ..
மோகத்திலே ..
என்னுள்ளே ..
இருந்து கொண்டு ....
என்னை என்னை ..
இம்சிக்கிறாய் ..
என்னருகே ..
வந்து வந்து ..
என் தேகத்தினை ..
வம்சிக்கிறாய் ..
நீ பாடாத ..
பாட்டு ஒன்றை ..
கேட்டதுவோ ..
காதுகளும் ..
நீ மீட்டாத ..
வாத்தியங்கள் ..
மீண்டும் உன்னை ..
அழைக்கிறது ..
இசை மழையில் ..
நனைந்திடவே ..
என்ன என்ன ..
ஏங்குகிறேன் ..
மோகத்தினால் ..
ஏக்கத்தினை ..
தூது விட்டேன் ..
காதல் ..
மேகத்தினை ..
...............
......................சலா,

எழுதியவர் : (30-Mar-16, 12:05 pm)
பார்வை : 85

மேலே