பழமொழிகளும் சொலவடைகளும் - ஐ வரிசை



ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
ஐந்தில் விளையாதது, ஐம்பதில் விளையுமா?
ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
ஐப்பசி அடை மழை.
ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
ஐம்பதிலும் ஆசை வரும்

எழுதியவர் : மூலம் : தமிழ் இலக்கிய வலை - (30-Mar-16, 7:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 173

மேலே