வெண்ணிலாவும் இங்கு ஏனோ
அந்தி தனில்கவிந் டும்பொன்னா ரஞ்சுவண்ணம்
சிந்தை தனில்விரி யும்செந் தமிழ்த்தோட்டம்
புன்னகைப் பூவாய்நீ இங்கு வரும்போது
வெண்ணிலாவும் இங்கேஏ னோ ?
----கவின் சாரலன்
இன்னிசை வெண்பா
அந்தி தனில்கவிந் டும்பொன்னா ரஞ்சுவண்ணம்
சிந்தை தனில்விரி யும்செந் தமிழ்த்தோட்டம்
புன்னகைப் பூவாய்நீ இங்கு வரும்போது
வெண்ணிலாவும் இங்கேஏ னோ ?
----கவின் சாரலன்
இன்னிசை வெண்பா