நீ தொலைத்த நான்----ப்ரியா

சில நேரங்களில்
நீ என்னைவிட்டு
தொலைந்து போவதாய்
தோன்றினாலும்....!!!!!!
பல நேரங்களில்
உன் நினைவுகளில்
என்னை நான்
தொலைத்துவிடுகிறேனடா....?

எத்தனையோ கண்கள்
என்னைத்தீண்டியும்
என்கண்கள் தேடுவது
உன்னைத்தான்
விலகி போகாதே
தொலைந்துபோவேனடா.......!!

விட்டுச்சென்ற பாதையிலும்
தைரியமாய் பயணிக்கிறேன்
பாதையின் முடிவில்
நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்......!!

எழுதியவர் : ப்ரியா (31-Mar-16, 10:42 am)
பார்வை : 597

மேலே