முட்டாள் தினம்

ஏப்ரல் முதல் நாள்
மட்டுமல்ல.....
ஒவ்வொரு நாளும்
முட்டாளாகிப் போகிறேன்...
என்னவள்
"மகிழ்ச்சியாக
சிரிக்க வேண்டும்"
என்பதற்காக....!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (1-Apr-16, 1:20 pm)
Tanglish : muttal thinam
பார்வை : 474

சிறந்த கவிதைகள்

மேலே