நெற்றியிலே
நெற்றியிலே ஒற்றை கூந்தல் ஆட...!!!
ஓற விழி பார்வையில் உன்னையே பார்த்து
நாட்கள் கழியுதடி...
வாழ்வும் போகுதடி...
ஜனனம் மறையுதடி...
காதல் வந்தால் நெஞ்சுக்குள் ஓர் வலி...!!!
யாரும் அறிந்திடலில்லை-நானும்
அறியும் முன்னே அவளும் கடந்து செல்ல...
வலியின் வலியேவோ-வாழ்வும்
வலியின் வலியவோ... ... ...
ஓர் நொடி வாழ்ந்த நினைவுகள் போதும்...
வாழ்வு முடிப்பேனே...
வந்து செல்லடி பெண்ணே-மீண்டும்
வந்து செல்லடி... ... ...
நெற்றியிலே ஒற்றை கூந்தல் ஆட...!!!
ஓற விழி பார்வையில் உன்னையே பார்த்து
நாட்கள் கழியுதடி...
வாழ்வும் போகுதடி...
ஜனனம் மறையுதடி...
காத்திருந்து கண்கள் கலங்கிய பின்னே...
உன் உருவம் தோன்றுதடி-என்
கண்களில் கண்ணீர் வழியுதடி...
ஆனந்த கண்ணீர் வழியுதடி...
கண்ணீரில் இமைகள் மூட
உன் கானல் களையுதடி...
உருவம் மறையுதடி-மீண்டும்
உன் உருவம் மறைந்ததடி...
நெற்றியிலே ஒற்றை கூந்தல் ஆட...!!!
ஓற விழி பார்வையில் உன்னையே பார்த்து
நாட்கள் கழியுதடி...
வாழ்வும் போகுதடி...
ஜனனம் மறையுதடி...
-அ.பெரியண்ணன்