மீசை

*உனக்கு லேசாய்
மீசை முளைக்கிறதென்று
உன்னிடம் சொல்லி சிரிக்கையில்
நீயும் சிரித்துக்கொண்டே
என்னிடம் சொல்கிறாய்
லேசாய்கூட உனக்கின்னும்
மீசை முளைக்கவில்லையென்று*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (4-Apr-16, 11:49 am)
Tanglish : meesai
பார்வை : 61

மேலே