பிடிக்காத அணி
கட்சியில தமிழாசிரியர சேர்த்துக்கிட்டது ரொம்ப தப்பாப் போச்சு..
ஏன் என்னாச்சு?
நமக்கு பிடிக்காத ரெண்டு அணியப்பத்தி பேசறேன்னு சொன்னவர்.. கடைசியிலே உவமை அணியையும், உருவக அணியையும் பத்தி பேசிட்டு போயிட்டார்...
??!?!