கவித் திமிர்

என் கவித் திமிரை
அடக்கியது
உன் பேரழகு.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-Apr-16, 12:14 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 80

மேலே