விடியல்

தினமும் சூரியன் வர விடியல் வரும்
வாழ்வில் துன்பம் விலக விடியல் வரும்
தினமும் நன்றாய் விடிந்தால் வாழ்க்கை வரம்
அந்த வாழ்க்கையை வாழ்த்திட வார்த்தை வரும்

இருளை வென்று வெளிச்சம் வருவதே விடியல்
கஷ்டம் போக அதிஷ்டம் பெருவதே விடியல்
விடியல் இல்லா தோருக்கான விடியலாய் இருப்பவனே
நாட்டை வழி நடத்தும் தலைவனாய் உயர்கிறான்

இன்றே விடியட்டும் எல்லோர் வாழ்வும்
இதயம் மகிழட்டும் மகிழ்ந்து துள்ளட்டும்
தீது விளைவிப்போர் தீர்ந்து போகட்டும்
விடியல் ஒன்றுமட்டும் தொடர்ந்து இருக்கட்டும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Apr-16, 12:52 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : vidiyal
பார்வை : 1651

மேலே