பேச்சுக்கு தடை

ஏன் அவர் பேச்சுக்கு தடை விதிச்சிருக்காங்க?

அவர் பேச்சுலேயே அனல் கக்குவாராம்.. கொளுத்துர வெயில்ல இது வேற தேவையானு தான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Apr-16, 3:39 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : pechukku thadai
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே