துரோகம் செய்யாதே

குஞ்சுக்கு ரெக்கை முளைத்து விட்டது என் பறக்கலாம்
ஆனால், தாயை கீழே தள்ளி விட்டு போவதில்லை....
நீ மேஜர் ஆகி விட்டாய் என்பதால் துணையை நீ தேர்ந்தெடுக்கலாம்
ஆனால், பெற்றோருக்கு துரோகம் செய்யாதே...
=================================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (9-Apr-16, 9:26 pm)
Tanglish : throgam seiyathe
பார்வை : 384

மேலே