நீதிபதி

"நீதிக்கு அதிபதி "என்பதால் தான் "நீதிபதி! " என்று பெயரிட்டனர்...
அவருக்கே நீதி வழங்க ஆளைத் தேடுகிறோமே இன்று...
=================================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (9-Apr-16, 9:29 pm)
பார்வை : 278

மேலே