தலைகீழ்

தான் வற்புறுத்தி வாங்கிய தொகுதிகள் அனைத்திலும் டிபாசிட் கூட வாங்காமல் தோற்றுப்போனார் கூட்டணி அமைக்க பல கோடிகளை இழந்த தலைவர்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Apr-16, 12:03 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : thalaigeel
பார்வை : 242

மேலே