கரண்ட் போன மின்சாரம்

அன்று பத்தாவது முறையாக கரண்ட் போன போது.. தமிழகத்தை மின் மிகு மாநிலமாக மாற்றியாதாக பெருமைபொங்க‌ மேடையில் பேசிக்கொண்டிருந்தார் மின்சார‌ அமைச்சர்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Apr-16, 12:06 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 298

மேலே