தங்க ஜோடி மண்

தங்க ஜோடி தான் ஆனாலும்
வீட்டிற்க்கு வெளியே...
செருப்பு !

மண் களிமண் தான் ஆனாலும்
சமயலறைக்குள் ...
சட்டி/ அடுப்பு !

எழுதியவர் : சுபா சுந்தர் (11-Apr-16, 8:17 pm)
Tanglish : thanga jodi man
பார்வை : 57

மேலே