மிச்சைசொல்லி ஏய்த்தான் மிகுந்து - இரு விகற்ப நேரிசை வெண்பா
ஓட்டுமேல ஏறியே நின்னபடி ஒப்பாரி
கூட்டியே வெச்சாலும் சூட்டுபூட்டு - போட்டமல்லு
மச்சான் பணத்தை சுருட்டியே மாயமாய்
மிச்சைசொல்லி ஏய்த்தான் மிகுந்து!
நிகண்டு: மிச்சை - பொய்
ஆதாரம்: வெங்கடாசலம் தர்மராஜன் அவர்களின் வெண்டுறை 'ஓட்டு மேல ஏறி நின்னு'