வாழ்த்து

தமிழ் தொன்மையானது

தமிழர் தொன்மையானவர்

ஞானிகளின் பிறப்பிடமாய்
அப்துல்கலாம் அய்யா வரை
இருந்துவரும் தமிழகம்
தமிழின் அடையாளம்

அந்த தமிழுக்கும் வயது
கூடுவதை
ஆண்டின் முதல் நாளை
புத்தாண்டாய்

பூரித்து கொண்டாடும்
புதிய சிந்தனைகளின் தொகுப்பாளர்கள்
தமிழர்களுக்கு

உலகம் கடந்து
வாழும் உரிமைகளுக்கு

இதயம் கனிந்த
தமிழ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : செந்தில்குமார் (13-Apr-16, 8:03 pm)
Tanglish : vaazthu
பார்வை : 109

மேலே