என் அருகே நீ இருந்தால்

தொட்டுவிடும் தூரத்தில் தான் சூரியன்
தொட்டால் சுடுமோ என்ற பயம்
எனக்கல்ல என்னவளுக்கு

எழுதியவர் : இனியபாரதி (16-Apr-16, 1:18 pm)
பார்வை : 129

மேலே