பணம் படுத்தும் பாடு

காசும் இருந்தது தோழனும் இருந்தான்
கடனாய் கேட்டான் கொடுத்தேன் காசு
காலம் கழிந்தது காணோம் அவனை
கண்டேன் ஒருநாள் கேட்டேன் கடனை
காசும் தோழனும் இழந்தேன் சேர்த்தே !

எழுதியவர் : முரளிதரன் (16-Apr-16, 11:11 am)
பார்வை : 108

மேலே