அழைப்பு

எனக்கு அழைப்பாக இருந்தது
அவள் உதடுகள்
அசையாமல் சிரித்த
குறுஞ்சிரிப்பு.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (17-Apr-16, 5:09 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : azhaippu
பார்வை : 69

மேலே