அந்த மானை

புள்ளி மான்
துள்ளி ஓடுகிறது..

கவிஞன் வடிக்கிறான்,
கலையாக..

கானக வேடுவன்
முடிக்கிறான்-
கொலையாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-16, 6:26 pm)
Tanglish : antha maanai
பார்வை : 53

மேலே