antha maanai

pulli maan
thulli odukirathu..

kavingan வடிக்கிறான்,
கலையாக..

kaanaka veduvan
முடிக்கிறான்-
கொலையாக...!
Written : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-16, 6:26 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே