உனக்கு வேணும்டா

மேல உள்ள கூண்டில இருக்கும் சிங்கத்த உற்றுப் பார்க்காதேன்னு சொன்னா கேட்டாதானே ...zooகு போனமா வந்தோமானு இல்ல..

ஏன் என்னாச்சு அவருக்கு?

சிங்கத்துக்கே அவன பிடிக்கல போல.அவன் மேல உச்சா பண்ணிட்டு ஓடிடுச்சு..

ஹா !ஹா!ஹா!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (18-Apr-16, 9:46 am)
பார்வை : 232

சிறந்த நகைச்சுவைகள்

மேலே