லஞ்சத்திலும் வஞ்சம்

மன்னர்: மக்களின் ஆதரவான வாக்குகள் நமக்கு சாதகமாக உள்ளதா ?

அமைச்சர்: இல்லை அரசே, நாம் லஞ்சமாகக் கொடுத்தது அனைத்தும் கவரிங் காசுகள் என்பதனை அவர்கள் தெரிந்து கொண்டார்கள் ...

எழுதியவர் : மீ.மணிகண்டன் (18-Apr-16, 6:15 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 186

மேலே