டாக்டர்
முருகேசு கடை வீதியில் நடந்து போகும்பொழுது அவரது டாக்டர் எதிரே வந்தார்.
டாக்டர் : ஹலோ முருகேஷ்…. எப்படி இருக்கிங்க?
முருகேசு : டாக்டர்… மெதல்ல என் தலைக்குள்ள யாரோ பேசுறமாதிரி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்குன்னு சொல்லுவேன் இல்லையா? இப்போ அது கேக்கறதே இல்லை டாக்டர்…
டாக்டர் : வெரிகுட் முருகேஷ். நீங்க குணமாயிகிட்டு வாரீங்க,,,, அத ஏன் இவ்வளவு சோகமா சொல்லுறீங்க முருகேஷ்??
முருகேசு : இல்லை டாக்டர். என் காது செவிடாயிகிட்டு இருக்கோன்னு எனக்கு பயமா இருக்கு டாக்டர்.