உயில் எழுதணும்

முருகேசு வக்கீலைப் பார்க்கச்சென்றார்.

“என் சொத்தைப் பிரித்து ஒரு உயில் எழுதணும். ஆனா எப்படி செய்யுறதுன்னுதான் தெரியல”

“ஒண்ணும் கவலப்படாதீங்க மிஸ்டர் முருகேசன். எல்லாத்தையும் எங்கிட்டே விட்டுடுங்க. நான் பாத்துக்கிறேன்.”

“யோவ். எல்லாத்தையும் ஓங்கிட்ட குடுத்துட்டு அப்பு/றம் என் குடும்பத்துக்கு என்னய்யா பண்ணுவது?”

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (17-Apr-16, 11:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே