கண் டாக்டர்
முருகேசு கண் டாக்டரிடம் போனார்.
டாக்டர் கண்ணை சோதனை செய்வதற்குள் முருகேசு துடித்துவிட்டார். ஒரு கண்ணை சோதனை செய்து முடித்தவுடன், முருகேசு நாற்காலியிலிருந்து குதித்து
“நான் போகலாமா டாக்டர்? என்றார்.
அதற்கு டாக்டர், “பயப்படாதீங்க மிஸ்டர். இன்னும் ஒரே ஒரு கண்தான் பாக்கி. கொஞ்சம் உக்காருங்க ப்ளீஸ்….”