என்ன வேலை
டீச்சர் கேட்டார்: முருகேசு. உங்க அப்பா என்ன வேலை பாக்குறாரு?
முருகேசு : எங்க அம்மா என்ன வேலை சொன்னாலும் பாப்பாரு டீச்சர்