சரியான விடை
டீச்சர் : வகுப்பில் பசங்க அதிகமா உபயோகிக்கிற வார்த்தை எது?
முருகேசு : தெரியாது டீச்சர்.
டீச்சர் : கரெக்ட். சரியான விடை…
டீச்சர் : வகுப்பில் பசங்க அதிகமா உபயோகிக்கிற வார்த்தை எது?
முருகேசு : தெரியாது டீச்சர்.
டீச்சர் : கரெக்ட். சரியான விடை…