யோசிங்க

ஒருவரை நாய் ஒன்று கடித்து விடுகிறது
மருதுவமனைகெல்லாம் சென்று குணமடைந்த பிறகு
அந்த மனிதர் மீண்டும் அந்த நாயை பார்க்கிறார் ஒரு திரைப்பட
பாடலும் பாடுகிறார்.. அது என்ன பாடல்???????இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே!!!!!

எழுதியவர் : க.guruvaran (18-Apr-16, 2:48 pm)
Tanglish : yosinga
பார்வை : 184

மேலே