சோறு பொங்க
சோறு பொங்க
காய் கொதிக்க
குழம்பு வழிய
கடிகாரம் மணி அடிக்க
பேருந்து ஒலிப்பான் அலற
குழந்தையோ ஆனந்தமாக நீராட
தாய் அங்குமிங்குமாக ஓட
தந்தையோ செய்தித்தாள் வாசிக்க
பெண் ஓர் அலங்கோலம் .
ஆண் ஓர் அலங்காரம் .
சோறு பொங்க
காய் கொதிக்க
குழம்பு வழிய
கடிகாரம் மணி அடிக்க
பேருந்து ஒலிப்பான் அலற
குழந்தையோ ஆனந்தமாக நீராட
தாய் அங்குமிங்குமாக ஓட
தந்தையோ செய்தித்தாள் வாசிக்க
பெண் ஓர் அலங்கோலம் .
ஆண் ஓர் அலங்காரம் .